• banner
  • banner
  • banner
  • banner
  • banner
  • banner

  அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

அனைவருக்கும் வணக்கம்.

 

புதிய கல்வி ஆண்டு துவங்க இருக்கும் இந்நேரத்தில் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு/மறுபதிவு செய்யவும் மற்றும் புத்தகங்கள் வாங்கவும் தேவையான வேலைகள் மிகத்துரிதமாக நடந்து வருகின்றன. வெகு விரைவில் அ.த.க. பள்ளிகளுக்கு விவரங்கள் கொண்ட அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.


நன்றி

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

 

As we get ready for the new academic year,  we are preparing to get the website ready for registration/re-registration and book orders. We will send out a broader communication with details to all Tamil Schools very soon.

 

Thank you for your patience.

American Tamil Academy

 

 

ATA mourns death of former President Dr. APJ Abdul Kalam

இரங்கற் செய்தி.

 

தமிழின் மேன்மையையும் தமிழரின் பெருமையையும் உலகெங்கும் பறைசாற்றிய பெருமைக்குரிய நம் மேதகு அப்துல் கலாம் அய்யாவின் திடீர் மறைவு நம் அனைவருக்குள்ளும் பேரதிர்ச்சியையும், பெருந்துயரையும் ஏற்படுத்தியிருக்கிறது. நம்மைத் தேற்றிக்கொள்ளவோ, பிறரைத் தேற்றவோ வழி தெரியாமல் தவிக்கிறோம். எளிய சூழலில் பிறந்து, தமிழ் மொழியில் பள்ளிக்கல்வி பயின்று, தலை சிறந்த அறிவியல் தொழில் நுட்ப நிபுணராகப் பரிணமித்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, உலகளாவிய புகழ் பெற்ற மேதையை இழந்துவிட்டோம்.


வருங்காலத் தமிழகம், இந்தியா, உலகம் எப்படி உயரவேண்டும் என்று கனவு கண்டதுடன்; அவற்றைத் திட்டங்களாக்கி புத்தகவடிவில் பலரறியச்செய்தவர் நம் மாமேதை கலாம் அய்யா! அந்த எதிர்காலத்

View More..

  NEWS & EVENTS

ATA

SCHOOLS